Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

ஒருகாலத்தில் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இல்லாத அவஸ்தைகள் அனைத்தையும் பட்டு தான் ஆகவேண்டும் ஆனால் தற்போது எல்லாம் சமூகவலைத்தள பக்கத்தில் யூடியூப், டிக் டாக் போன்ற பல்வேறு செயலியை பயன்படுத்தி எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல யூடியூப் சேனல் ஆன எரும சாணி சேனலில் பல்வேறு வீடியோக்களில் நடித்து பிரபலமானவர் தான் ஹரிஜா இவ்வாறு எந்த சேனலில் ஒளிபரப்பாகும் வீடியோக்களில் இவர் கூறும் எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்துவிட்டது.

இவ்வாறு பிரபலமான நமது ஹரிஜா தற்போது திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுவிட்டார் அந்த வகையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் மற்றொரு திரைப்படத்தில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை டார்லிங் திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தயாரிக்க உள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.