Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு கு த்து பாடலில் நடனமா டி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் சமீபத்திய வீடியோ ஒன்று அனைவரையும் மூக்கின் மீது வி ரல் வைக்கும் ப டி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு ச வா ல் வி டும் ப டி தெரிகிறார் நடிகை மீனா.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோ டி சேருவதாக அ தி கார ப்பூ ர் வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊ ட கங்களில் வைரலாகியது.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எ ஜ மான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோ டியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது. தற்போது இவரது புகைப்படங்கள் சில தற்போது வெளியாகி ப ய ங் கர வைரலாக பரவுகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “இது மீணாவா? என்னா கும்மு.. இளம் நடிகைகளையே ஓ ர ம் க ட் டி டுவாங்க போல இருக்கே..” என்று வர்ணிக்கிறார்கள்.