Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு இப்படி அறிமுகமாகிய  ஷிவானி,  தொடர்ந்து பகல் நிலவு,இரட்டை ரோஜா என சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . தற்போது இவர் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது அழகான க வர்ச் சி புகைப் படங்களைஇன்ஸ்டாகிரமில்  வெளியிட்டு ரசிகர்கள் ம த்தியில் தனக்கென ஒரு பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

பின்னர் உலகம் முழுவதும் ரசிகர்களால் போற்றப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அசால்ட்டாக இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலாஜி முருகதாஸ் பின்னாடி சுற்றியதால் பல நெகட்டிவ் கமெண்டுகள் குவித்தார்.

இருந்தாலும் இவரின்  ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும்  தொடர்ந்து சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில பேட்டிகளில் இதற்குமேல் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்றும் எனக்கு திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார் இவர்.

இந்நிலையில் தொடர்ந்து ஷிவானி நாராயணன் மற்ற முன்னணி  நடிகைகளுக்கு போட்டியாக  தனது கவ ர்ச்சி யான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதை காணவே  ஒரு தனி ரசிகர் பட்டாளம் இரு ந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பொது வெளியில் சென்ற ஷிவானி அ ரைகுறை ஆ டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொது இடத்தையும் விட்டு  விடுவதில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.