Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான , செந்தூர பூவே, அவளும் நானும்,மு ள்ளும் மலரும், மின்னலே போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில்பிரபலம்  ஆனவர் தான் இளம் நடிகை தர்ஷா குப்தா.

இவர் ஆரம்ப காலத்தில்  மாடலின் துறையில் பணியாற்றி உள்ளார் .இவர்  “ருத்ர தாண்டவம்” என்ற தமிழ்  திரைப்படத்தில் நடித்துள்ளார் .மேலும்  இவருக்கு எந்த வித பட வாய்ப்புகளும் கிடைக்காமல் இருக்க அதனால் தற்போது இவர்  அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அதன் பிறகு, விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவ்வான “குக் வித் கோமாளி”  தொடரில் பங்கேற்ற இவர், தனது அழகின் மூலம் மக்கள் ம னதை கவ ர் ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சி மூலம்  தான் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர் என்று தான் சொல்ல வேண்டும்.அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை தர்ஷா குப்தா ,அதிக  பட வாய்ப்புகள் பெற  அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹா ட் போட்டோ ஒன்று வேற லெவலில் வைரலாகி வருகிறது . இதோ நீங்களே பாருங்க…