Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

திரையுலகைப் பொறுத்தவரை முதலில் திறமை பேசப்பட வேண்டும் அதன்பின் நீங்கள் கவர்ச்சியில் எப்படி ருத்ர தாண்டவம் ஆடினாலும் ரசிகர்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதை நன்கு உணர்ந்து கொண்டு தற்போது தனது வேலையைக் காட்டி உள்ளவர்தான் நடிகை ஓவியா.

முதலில் சினிமாவில் படங்களை கைப்பற்ற ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல இருந்துகொண்டு படங்களில் நடித்தார். முதலில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாதான் அவருக்கு அதிக பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்த்தது அதிலும் குறிப்பாக முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. முதலில் விமலுடன் இணைந்து களவாணி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அன்பின் முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, புலிவால், மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமேன், 144, ஹலோ நான் பேய் பேசுகிறேன், 90ml போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தலை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியா சின்னத்திரை வெள்ளித்திரை என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன்னை வெளிக்காட்டி கொண்டார். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக நடிகை ஓவியா இருந்து வருகிறார். இவ்வுலகில் எவ்வளவு வளர்ச்சியை நோக்கி ஓடினாலும் அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகினார். அந்த வகையில் 90ml படத்தில் இவரது கதாபாத்திரம் சற்று எரிச்சலடைய வைக்கும் வகையில் இருந்தது.

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ள ஓவியாவின் பிகினி புகைப்படங்களை வெச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள் ரசிகர்கள்.