Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் இயக்குனர் பாலாவின் ‘ப ரதே சி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரித்விகா, மெட்ராஸ் படம் மூலம் பல ரசிகர்கள் அனைவரையும் கவ ர் ந்தார். அதனை தொடர்ந்து ஒரு நாள் கூ த்து, கபாலி, இருமுகன் என்று நடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார் ரித்விகா .

பிக்பாஸ் போட்டிக்கு பின்னர் தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை எல்லாம் வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வந்தவர் , பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டது .

கடந்த வருடம் இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்த ‘இரண்டாம் உலக ப்போ ரின் கடைசி கு ண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது , அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை இவருக்கு .

இந்த நிலையில், இனி வெள்ளித்திரையை நம்பினால் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ரித்விகா, கவ ர்ச் சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது க வர்ச் சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.கவ ர்ச் சி காலத்தில் இறங்கிய ரித்விகா.

‘டார்ச் லைட்’ போன்ற படத்தில்அந்த மாதிரியான தொழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி க வர்ச் சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக ஹ ட் புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.