Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் திரைப்பட கதைகளில் பெரும்பாலான படங்கள் ஒரு கா-த-ல் கதையாகவே  இருக்கும் அல்லது ஒரு செண்டிமெண்ட் கதையாகவே  இருக்கும் அப்படி இல்லாமல் ஒரு சாதாரண இளவயது பசங்களின் கதையை படமாக எடுத்த படம் தான் கோலிசோடா. தற்போது இந்த படத்தில் நடித்த நடிகை தான் சாந்தினி. கடந்த 1996 நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்து , இவர் படித்து வளர்ந்தது  எல்லாமே சென்னையில் தான்.

இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரசியமான சம்பவம்தான் .இப்பொழுதெல்லாம்  தமிழ் சினிமாவில் அதிகப்படியான பிரபலங்கள் இருக்கிறார்கள் .

இப்படி பட்ட ஒரு நி லைமையில் மக்கள் கவனத்தை ஈர்த்த கோலிசோடா என்ற திரைப்படத்தில் மாணவியாக நடித்த  நடிகை ஆரம்ப காலத்தில் சாதரணமாக தான் பள்ளிகூட வாழ் க்கையில் பலருடன் பேசி விளையாடி இருந்த நடிகை எதிர்காலத்தில்  நாமும் ஒரு படத்தில் நடிப்போம் என்று நினைத்துகூட பார்க்க வில்லையாம்.

கோலி சோடா படத்தை தொடர்ந்து நமது நடிகை சாந்தினி தமிழில்  கோலிசோடா என்ற திரைப்படத்தில் மட்டுமல்லாமல்  தற்போது வரை நமது தமிழ் சினிமாவில் பல வகையான திரைப்படத்தில் து ணை நடிகையாக நடித்து அசத்தியுள்ளார்.

அதிலும்  நடிகர் விக்ரம் ந டித்த பத்து என்றதுக்குள்ள என்ற படத்தில் வி க்ரமுக்கு தங்கையாக நடித்திருப்பர் நடிகை சாந்தினி . அதன் பின்னர் தனது படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்த சாந்தினி தனது படிப்பை முடித்துவிட்டு பின்னர்  மீண்டும் சினிமாவில் நடிக்க  வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார்.சமீபத்தில்  அவருக்கு திருமணம் நடந்தது. அதனை இணையதளத்தில் இருவரும்  வருகின்றனர் .