Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தில் ஒரு ஹீரோயின் ஆக நடித்து பிரபலமானவர்.

பின்னர் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் .தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மடோனா, தற்போது கன்னட மொழியிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

பல படங்களில் நடித்த மடோனா ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.தற்போது இவரது கை வசம் தமிழ்படங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளைப் போல தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் மடோனா.திரைப்படங்களில் கூட அளவான க வ ர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உ டல் எ டையை குறைத்து, அழகான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.