Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இப்பொழுது எல்லாம் சினிமா நோக்கி வரும் இ ளம் நடிகைகள் யாரும் இயக்குனர் வாசலில் போய் நிற்பதில்லை.  அதற்கு மாறாக தங்களுடைய புகைப்படங்களை விதவிதமாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி இயக்குனர்களை தங்களை நோக்கி வர வைக்கிறார்கள் இவர்கள் .90’s காலகட்டம் வரை தான் நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரசுரிக்க பத்திரிக்கை வாசலில் நிற்க வேண்டும்.தற்போது காலம்  மாறிவிட்டது .

தற்போதெல்லாம் ஒரு  நொடியில் ஒரு  செல்ஃபி எடுத்து அடுத்தா நொடி அதை ரசிகர்களின் கண்களை கொண்டு சேர்ந்து விடலாம். பத்திரிக்கைகளை காட்டிலும் இணையம் அதிகப்படியான ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது  .

இப்படி இ ன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எண்ணிக்கையை பெரு க்கிக்கொண்டால் பட வாய்ப்பு வருகிறதோ இல்லையோ ,சிறு குறு  நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம்  செய்யலாம் .இதனால் கணிசமான வ ருவாயும் நிற்காமல்  வருகின்றது. இதனால், கவ ர்ச்சி கள த்தில் புகுந்து விளையாடி ரசிகர்களின் எண்ணிக்கையை ஏ ற்றிக்கொண்டிருக்கிறார்கள் இளம் நடிகைகள்.

அந்த வகையில், தற்போதைய புதிதாக நுழைந்த  நடிகை தான் அதிதி சியா கௌதம். தெலுங்கில் சில முன்னணி ஹீரோக்களின் படத்தில் பின்னணி நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .தொடர்ந்து ஹீரோயினாகும் முயற்சியில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

தெலுங்கில், நே நிந்தே, வேதம் என்ற இரண்டு படங்களிலும், ஹி ந்தியில் சஞ்சு என்ற படத்திலும் நடித்துள்ளார் அதிதி .மேலும்  வாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் நடிக்க ரெடி என்கிறார் இந்த அம்மணி.இந்நிலையில், டை ட் டான பேண்ட்-ல்  ப டு சூ டான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கிளப்பி விட்டுள்ளார் .