Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நம் பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் தான் சமையல் நடக்கும்.இந்தக்காலத்தில் LPG என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை.அதே நேரம் பல வீடுகளில் பலரும் இரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பார்கள்.

ஒன்று காலியானதும், அதை ஒ துக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு பதிவு செய்து விடுவார்கள்.

இங்கு நமக்கு பிரச்சனை இல்லை .ஆனால் ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சிக் கலை ஏற்படுத்திவிடும். இதை மிக எளிய முறையில் சமாளித்து விடலாம்.

சில விஷயங்கள் செய்வதன்  மூலம் நம் வீட்டில் இருக்கும் சிலிண்டரின் அளவு எவ்வளவு மிச்சம் இருக்கிறது என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் இப்பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

நாம் நம் வீட்டில் சிக்கனமாக எரிபொருளை எப்படி பயன்படுத்துவது என்று யோசிக்கவேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சரி வாங்க எப்படி மிச்ச படுத்தலாம் என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்