Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை அனு சித்தாரா தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார்.மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அனு சித்ரா.

ஆனால் அவர் நடித்த ஒரேயொரு தமிழ் படம் மட்டும் தான் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நடிகையை பிடிக்கும்.அந்த வகையில் தற்போது மலையாள நடிகை அனு சித்தாரா தான் டாப் நடிகைகளில் முன்னணி வகிக்கிறார்.

இவ்வாறு பிரபல மலையாள நடிகை அனு சித்ரா, ‘பொதுநலன் கருதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் . 25 வ யதே ஆகும் இவர் செம்ம அழகாக காட்சியளிக்கிறார். அனைவருக்கும் பிடித்தபடி அழகாக உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய 20வது வயதில் விஷ்னு பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில், தனது அந்த அழகை காட்டிய படி சோபாவில் படுத்துக்கொண்டு இவர் கொடுத்துள்ள போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா ..?? இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.