Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

எப்போதுமே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து தனது மார்க்கெட் எகிறும் நேரத்தில் கல்யாணத்தை முடித்து பல நடிகைகள் தற்போது வரை தனது கணவருடன் செட்டில் ஆகி வருகின்றன . அந்த வகையில் கல்யாணம் முடிந்து சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை தான் சிந்து மேனன். விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து மேனன்.

நடிகை சிந்து மேனன் தற்போது வரை தமிழ் சினுனிமாவில் பல முன்னணி நடிகர் அனைவருடனும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகைசிந்து மேனன். ஆனால் சினிமாவில் மார்கெட் பல மடங்கு உயர்ந்த நிலையில் பட வாய்ப்புகள் சிந்து மேனன்க்கு குவிந்துள்ளன . பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர்2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்குகாக இவருக்கு சிறந்த நடிகைக்கான விஜய் அவார்ட்ஸ் கூட வழங்கப்பட்டு இருந்தது.

நடிகை சிந்து மேனன் குடும்பத்தில் சினிமாவில் தனது தாயும் தந்தை இருவருமே இருந்ததாலோ என்னவோ நடிகை சிந்து மேனன்க்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு பற்று இருந்திருக்கிறது .அந்த வகையில் சிந்து மேனன் பல மொழிகளில் நடித்திருக்கிறார் .மலையாள குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பேச தெரியும்.1994ஆம் ஆண்டு ராஷ்மி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாறினார். அதன்பின்னர் தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வீ.ஜே வாக வேலை பார்த்தார் .

இப்படி சினிமா வாழ்க்கையில் மக்களிடையே கிடைத்தவரவேற்ப்பு குறைய சினிமாவை விட்டு ஒதுங்கி தனது வாழ்க்கையில் கல்யாணத்தை செய்து குழந்தை குட்டின்னு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை சிந்து மேனன். திருமணத்திற்கு பின்னர் கூட தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.