Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் ஜோக்கர், ஆண் தேவ தை போன்ற ஒரு சில  திரைப்படங்கள் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரது படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் ஆனால் ரசிகர்களிடையே பெரிதும் இவர் பிரபலம்  ஆகவில்லை. அதனை உணர்ந்த இவர் ரசிகர்களை சுண்டி இ ழு    க்கும் வகையில் கவ ர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் .

அப்படி  இவர் மொட்டை மாடியில் இ டுப்பு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகியது. பின்பு சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது.

இப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமான  ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாக  கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் சிறப்பாக சிறப்பாக பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை சென்றார். பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பெரிதும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் , வெளியில் வந்த கொஞ்ச நாட்களிலேயே இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் தான் சூர்யா தயாரிப்பில் உருவான “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தில் அவரது  சிறப்பான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது  இடும்பன்காரி திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

மேலும் இவர் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக தொடர்ந்து இவர் கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர்களையும் க வர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர்  டை ட்டான உடையில் செம ரொ மெ ன்டிக்கான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லட்சக்கணக்கில் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.