Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இவங்க வலிமை படத்துல நடிச்சி இருக்காங்களா..?? ஆளே அடையாளமே தெரியலையே..!! வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ள அம்மன் தாயீ..!! அதும் இந்த சீன்-லயா..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் தான் வலிமை. குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சிலரால் க ல வை யான விமர்சனங்களையும் பெற்றது.

அத்தோடு இப்படத்தைத் தொடர்ந்து AK 61 படத்திற்காக அஜித் மீண்டும் வலிமை பட இயக்குநரான எச். வினோத்துடனும் தயாரிப்பாளர் போனி கபூருடனும் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை Sunayana என்பவர் நடித்திருந்தார்.

இவர் கடந்த 1995ஆம் வெளிவந்த அம்மன் படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த, நடிகை Sunayana தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ச கோ தரி யா க நடித்திருந்தது பெருமைக்குரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.