Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழில் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் தருண்கோபி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “தி மிரு” திரைப்படம். இந்த திரைப்படத்தில் தி மிரு பிடித்த ஒரு பெண்ணாக நெ க ட்டிவ் ரோல் நடித்தவர் தான் நடிகை ஸ்ரியா ரெட்டி.

இவருடைய நடிப்பு திறமையை பார்த்து பலரும்  வியந்து ஷ்ரியா-வை  பாராட்டி இருக்கின்றனர். மேலும் இவர் பல தமிழ் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி அசத்தி இருக்கிறார்.அந்த பட்டியலில்  வெயில் ,பள்ளிக்கூடம் போன்ற தமிழ் படங்களிலும்   நடித்து இருக்கிறார் இவர் .

கடந்த 2008ஆம் வருடம் நடிகை ஸ்ரியா ரெட்டி விஷாலின் உடைய சகோதரனை திருமணம் செய்தார். இவரை திருமணம் செய்ததற்கு பிறகு நடிகை ஸ்ரேயா ரெட்டி படங்களில் நடிப்பதை ஒட்டு மொத்தமாக  நி றுத்திவிட்டார்.

இவர் முதன் முதலாக  நடிகர் விக்ரம் நடித்த சாமுராய் எனும் திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.பின்னர் நடிகர் விஷாலுடன் நடித்த திமிரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா மக்களிடையே சிறப்பான  வரவேற்பினை பெற்றார்.

மேலும் இவர் தமிழ் மொழியின் மட்டுமல்லாமல்  தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல  திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். தற்பொழுது இவருடைய க வ ர்ச்சியான புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.