Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இசை பிரியர்களில் கிராமிய இசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. முன்பெல்லாம் கிராமிய  இசையை வயல் வரப்பிலும் குளத்து மேட்டிலும் பெரியவர்கள் பாடி பார்த்திருப்போம்.

தற்போது இங்கு அந்த கிராமிய பாடல் ஒன்றை அரசு பள்ளி மாணவர் மற்றும் மாணவி சேர்ந்து புது மெட்டமைத்து அற்புதமாக பாடி இணையவாசிகளை வெகுவாக கவ ர்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் இணையவாசிகளின் வரவேற்பைபெரிதும்  பெற்று இணையத்தில் பிரபலம் அடைந்துள்ளனர்.  இணையவாசிகள் பலரும் அவர்களின் பாட்டு திறமையை பாராட்டி தங்கள் வாழ்த்துக்களையும்  கருத்துக்களையும்  பதிவிட்டு வருகின்றனர்.அப்படி அந்த மாணவர்கள் பாடிய அந்த பாடல் உங்களுக்காக இதோ..