Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

நடிகை சமந்தா  நடித்துள்ள சகுந்தலம் என்ற தெலுங்கு  திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.அதோடு மட்டுமல்லாமல் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘ காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற  படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி இந்நிலையில்  நடிகை சமந்தா ஒரு  விருது வழங்கும் விழாவிற்கு பச்சை நிற உடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை தனது  இன்ஸ்டாவில் பகிர்ந்து ’எனக்கு மிகவும் பிடித்த தோற்றங்களில் இதுவும் ஒன்று’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Low Neck  லைன் மற்றும் ஸ்டெப் கட்டிங் வைத்திருக்கும் பச்சை க வுன் உடையை அணிந்திருந்த நடிகை சமந்தா Red  கார்பெட்டில் செம்ம  ஸ்டைலிஷாகக் காணப்பட்டார்.

தமிழ், தெலுங்கு என சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா “தி பேமிலி மேன் 2“ வெப் சீரிஸ் மூலம் இந்தியா முழுக்க அறியப்படும் நடிகையாக மாறிப்போனார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு  வெப் சீரிஸ், ஒரு ஹாலிவுட் திரைப்படம் என்று சினிமாவில் படு  Busy ஆக வலம்வரும் அவர் மும்பையில் நடைபெற்ற “கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்“ எனும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த விழாவிற்காக நடிகை சமந்தா அணிந்திருந்த உடை தான் தற்போது நெட்டிசன்களை ஆ ச்ச ர்யத்தில் ஆ ழ்த் தியிருக்கிறது.அந்த ஆடையில் வலம் வந்த சமந்தா  குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வாயை பி ள ந்து பார்த்து வருகின்றனர்..