Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம்.இதற்கு முக்கியமான காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அதிக கி ளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வரிசையில் இருக்கும் பலருள் நாயகி சீரியலில் நடித்த அனு இலக்கியாவும் ஒருவர்.சினிமாவில் நுழைவதற்கு அடித்தளமாய் இருப்பது சின்னத்திரையே ,தற்போது இருக்கும் இளம் நடிகைகள் சின்னத்திரையில் முதன் முதலில் காலடி வைத்து பிரபலமான பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கின்றனர்.

அதுபோல இவரும் நாயகி சீரியலில் நடித்து பிரபலமான அனு இலக்கியா பல போட்டோ ஷூட் களை நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இலக்கியா ஹா ட்டான உடையில் லோ ஆங்கிளில் இருந்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது வைரலாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.