Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா வில் 43 வயதாகும் சுரேகா வாணி  , புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றைக்கும்  இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்த நடிகை  தான் சுரேகா வாணி.

சுரேகா  இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார் .இவர் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் அறிமுகம்  ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர்  தொடர்ந்து காதலில் சொ தப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதன் பிறகு  உதயம் என்.எச் 4, ஜில்லா, பிரம்மன், வந்தா ராஜாவாதான் வருவேன் என ஏகப்பட்ட தமிழ்  படங்களில் நடித்துள்ளார்.அதே போல கடந்த 2019ம் ஆண்டு வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் கூட  முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு, நான் தல – தளபதி ரசிகை என தெரிவித்த சுரேகா வாணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர்.

கிட்டத்தட்ட 43 வயதாகும் சீனியர் நடிகை சுரேகா வாணியின் கவர்ச்சி புகைப்படங்களை தற்போதும்  நெட்டிசன்களை ஈர்த்து  வைரலாக்கி வருகிறது.