Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழகத்தில் சென்னை MKB  நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் பிரேம் குமார் வயது 44. இவர் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.இவர் நேற்று முன் தினம் சவாரி சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.அந்த சமயத்தில்

அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ் வயது 30 என்ற இளைஞர் கு டிபோ தையில் பிரேம்குமாருடன் வம்பு செய்ததாக கூறப்படுகிறது .அப்போது “என் மனைவி குளோரி என்னை விட்டுப்பி ரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்” எனக் கூறி பிரேம் குமாரிடம் தீவிரமாக  ச ண்டை யிட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ச ண்டை பெரியதாக மாறி அ டித டியான நிலையில், ச ண்டையை த டுக்க வந்த பிரேம்குமாரின் மனைவி ஸ்வேதாவை தா க்கி கீழே தள்ளியுள்ளார் தமிழ் .அதோடுவிடாமல் போ தையில் பிரேம்குமாரின் கா தை பிடித்து  க டித்து து ப்பியுள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்து வமனைக்கு சி கிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.அங்கு பிரேம்குமார் சி கிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக MKB  நகர் போலி ஸா ர் வ ழ க்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது