Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ). இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது க வர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வழவழ உடையில்…. தொடை முழுவதும் காட்டி கிளாமர் குயின் போல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

படங்களில் அதிக அளவில் க வர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு க வர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

அந்தவகையில் டீசர்ட்டை மடித்துக்கட்டிக்கொண்டும்.. குட்டியான ட்ரவுசரில் குத்த வைத்தும் கிளுகிளு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

வாழை தண்டு போல் இருக்கும் கால்களின் க வர்ச்சியை தடை போடாமல் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொப்புளா.. இல்ல.. தெப்பக்குளமா..? என்று கேட்க வைக்கும் கிளாமர் குயின்..

பட வாய்ப்புக்கான வேட்டையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தபோது க்ளிக்கிய புகைப்படங்கள் இவை என்பது குறிப்பிடதக்கது.