Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத் . இந்நிகழ்ச்சிக்கு பிறகு  தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்ற பிரகதி, பல ஹி ட் பாடல்களை பாடியுள்ளார்.மேலும் இதற்கிடையில் பிரகதிக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்த பிரகதி, கல்லூரி படிப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேற நேரிட்டது .அதன் பின் சமீபத்தில் ஒரு அமெரிக்கன் காமெடி டிராமாவில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதனை தொடர்ந்து அவர் பல படங்களில்  தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார் பிரகதி .தற்போது வரை தமிழில் மட்டும்  15க்கும் அதிகமான பாடல்களைப் பாடி அசத்தி இருக்கிறார் இவர்.

தற்போது தனது சொந்த நாட்டிலிருந்து தான் அவர் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் பாடும் ஆல்பம் பாடல்களுக்கும் யூட்யூபில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்  இப்போது சமூகவலைதளங்களில் தனது க வர்ச் சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில்  பகிர்ந்து வருகிறார்.தற்போது  டூ பீ ஸ் பி கினி உடையில் ப டு சூ டான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த் து ள்ளார்.