Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

இயக்குநர் பாலாவின் ‘தா ரை த ப் பட்டை’ படத்தில் பெரும் கு டி கா ரியாக ’ம னி தன் ஆ ர ம்பம் ஆ வ தும் பெ ண் ணுக் குள்ளே’ பாடலில் கெ ட்ட ஆ ட் டம் போ ட்ட நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் அதே கு டி போ தையி ல் நி தா னமின்றி கா ரை ஓட்டியதற்காக போலிஸாரிடம் கையும் ச ரக்குமாகப் பிடிபட்டார்.

பிரபல சினிமா நடன இயக்குனரான ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். பல டி.வி.ஷோக்களில் ஜட்ஜாகவும் வந்து தீ ர்ப்பு சொல்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களால் தமிழக மக்களிடம் பெரும் எ தி ர்ப் பை ச ம் பாதித்தார்.

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் கடற்கரை பகுதியில் எடுத்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். அதில் அவர் அ ணி ந் திருக்கும் உ டை குறித்து நெ ட்டி சன்கள் பலரும் வி ம ர்சித்து வருகின்றனர் .

ஒரு சிலர் ஒழு ங் கா க உடை அணியுங்கள் என அறிவுரை கூற, வேறு சிலரோ ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்.