Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம்தோறும் நிகழும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்  என்ற நிகழ்ச்சியில் சிறுவர் -சிறுமியர் பங்கேற்று தங்கள்சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெரியார் கெட்டப்பில் ஜூனியர் சிறுவர்கள் நடித்தனர். அதில் , பெரியார் ஏ ன் கட வுளை எ திர்த்தார்? கட வுள் மறு ப்பு அவரது கொ ள்கையா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ந டித்து அசத்தினர்.

இந்த வீடியோ சமீக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது. இது போன்ற மேலும் பல வீடியோக்களை பார்க்க எங்கள் முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள். எங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் ரசிக்கும் அனைத்தும் விதமான காணொளிகள் மற்றும் பதிவுகள் பதிவிடப்படும். நீங்கள் மேலும் எங்களுடன் இணைந்து உடனுக்குடன் முக்கியச் செய்திகளையம் காணலாம் .

முழு வீடியோ கீழே உள்ளது…!!

 

Related Post

08/03/2022

“நீங்க என்னைக்கு டிக்கெட் எடுத்து இருக்கோம்..!!” Google-ல் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது எப்படி என ஆராய்ந்து டிக்கெட் எடுக்காமல் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்த கில்லா டி சிறுவன்..!! பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம்..!!

08/03/2022

சுட்டி குழந்தை செய்த வேலையை பாருங்க…!! தனது அப்பாவின் கைப்பேசியிலிருந்து நூடுல்ஸ் ஆர்டர் செய்த சுட்டி குழந்தை..!! வீட்டுற்கு வெளியே வந்து நின்ற பெரிய வேன்(Van)…! ஷா க்கான குடும்பம்..!