Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

பொதுவாக வீட்டில் இருக்கும் பெரிய பிரச்னைகளில் இந்த எலிப்பிரச்சனை தான் பெரிய பிரச்சனை. எனவே அதை விரட்ட வே ண்டியது அவசியம் மற்றும் பாதுகாப்பும் கூட . சில இயற்கை பொருட்களைக் கொண்டே இந்த எலிகளை வி ரட்ட முடியும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

 

நாமும் எத்தனையோ எலிப் பொ றி வாங்கி வைத்து இருப்போம். ஆனால் இந்த எலி மட்டும் தப்பி ஓ டி விடும். எலி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்தது. நீங்க மான்ஸ்டர் படம் பார்த்திருந்தா கூட தெரியும்.

 

மனிதர்களின்  உணவுப் பொருட்களை சாப்பிடுவது, பேக்ஸ் , எலக்ட்ரானிக்ஸ் கேபில்கள் இப்படி  ஒரு பொருளையும் விடாமல்  எல்லாவற்றையும் க டித்து விடும். அதுமட்டுமல்லாமல் இதை அப்படியே  கண்டுக்காமல் விட்டு வீட்டீங்கள் என்றால் குட்டிகள் போட்டு வேகமாக தன் இனத்தை  பெருக்க  ஆரம்பித்து விடும்

குழந்தைகள் இருக்கும் வீட்டில் ரெம்ப ஜாக் கி ரதையாக இருக்க வேண்டும். எனவே அதனை எவ்வாறு விரட்டுவது என்றும் மேலும் வீற்றிக்கு பயனுள்ள டிப்ஸ்களையும் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.