Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் துணை நடிகையாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் மைனா நந்தினி.இதனையடுத்து வேலைக்காரன், அரண்மனை கிளி போன்ற ஒருசில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் பணிபுரிந்தார்.சின்னத்திரை மட்டுமல்லாமல்  மேலும் இவர் வெள்ளித்திரையில் தர்மபிரபு, நம்ம வீட்டு பிள்ளை,  வம்சம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மேலும் குஷியாக்கியுள்ளது..இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் மைனா நந்தினி.

இவர் ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்பப்போ வெளியீட்டு வருவார். தற்போது அவர் வெளியிட்டு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் மெரூன் கலர் டை ட்டா ன பேண்டில் செம்ம ஹா ட்டான போஸ் கொடுத்துள்ளார்..