Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்து பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரை சீரியல்களில் தான் நடித்தார் .

அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நி ரந்தரமாக பி டித்துக்கொண்டார்.இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றார்.

மேலும் இவர் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் இவர் கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்று இருக்கிறார் .

என்னத்தான் சினிமா துறையில் ப்ரியா பவனி சங்கர் ரொம்ப பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது த ன்னுடைய இன்ஸ்டாகி ராமில் க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.அது ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது . அந்த வகையில், தற்போது தன்னுடைய கு ட்டி அந்த பகுதி தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.