Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில்  பல புதுமுக  நடிகைகள் அ டியெடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பிற மொழிகளில் நடித்து வந்த பல நடிகைகள் தற்போது தமிழில் அறிமுகமாகி அசத்தி  வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக  இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடித்து 2020 ஆம் ஆண்டு வெளியான படம் பட்டாஸ்.

பட்டாஸ் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை க வர்ந் தவர் தான்  நடிகை மெஹ்ரீன்பிர்சாடா.இவர் தமிழில் பட்டாஸ் படத்திற்கு மமுன்பே 2017 ஆம் ஆண்டில்  வெளியான படமான நெஞ்சில் து ணிவிருந்தால் என்னும் படம் மூலம் அறிமுகி இருக்கிறார்.

மெஹரீன் பிர்சாடா , இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி பஞ்சாபி என பல  மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மெஹ்ரீன்பிர்சாடா அவர்கள் தனது அழகாலும் சிறப்பான நடிப்பினாலும் தமிழ்  ரசிகர்கள் ம னதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆகிவிட்டார் .

 தற்போது தனது இன்ஸடாகிராம் பக்கத்தில்  ஹா ட்டான  க வர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில், இவர் Swimming pool-ல் முழு  தொ டையை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சு ண்டி இ ழு த்துள்ளது.