Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் எல்லாம் நல்ல பெயர் பெற்றவர்களில் ஒருவர் தான் சனம் ஷெட்டி. இப்போது அந்த நிகழ்ச்சியில் பார்த்ததற்கு மாறாக போட்டோக்களை எல்லாம் க வ ர்ச்சி உ டையில்  வெளியிட்டு வருகின்றார் . இந்த புகைப்படம் ரசிகர்களால் பரவலாக  பார்க்கப்பட்டு, லைக் குகளை குவித்து வருகிறது. பிக்பாஸுக்கு முன்னரே  பிரபல நடிகையும், மா டலுமாக இருந்து வந்தவர் தான்  சனம் ஷெட்டி

பி ன்னர்தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இதில் அவருடன்  போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷனை நிக ழ்ச்சி யிலேயே நீண்ட நாட்களாக காதலித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும்  ஒரு கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர்  இவர்களது உ றவு சில கருத்து வேறுபாடு காரணமாக உ டைந் த து.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிக ழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, இ ன்ப அதி ர்ச்சி கொடுத்தார் இவர் . ஆரம்பதில் இவர் நடந்து கொண்ட விதங்கள்  நடிப்பது போல் தெரிந்தாலும், பின்னர் அவரது உ ண்மை குணம் என்ன என்பது ரசிகர்களுக்கு மெல்ல மெல்ல  தெரியவந்தது.

மேலும் எ தையுமே வெளிப்படையாக பேசிகொண்டு வந்த காரணத்தால் சனம் ஷெட்டிக்கு அனைத்து ரசிகர்கள் மத்தியிலுமே ஆதரவு பெருகியது .

அதனாலேயே இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளி யேறிய பின்னர் மீண்டும் வைல்ட்கார்டு போட்டியாளராக மீண்டும்  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று பலருமே தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.இவர் வெளியிட்டுள்ள கவ ர் ச்சி  புகைப்படம் ஒன்று லைக்குகளை குவித்து வருகிறது.