Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பபிடித்திருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன்.மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரஜிஷா விஜயன்,தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.இப்படி இருக்க தெலுங்கில் தற்போது ஓரிரு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே உள்ளதால் இவரது திரை உலக பயணம் விரிந்து கொண்டே செல்கிறது.

பின்னர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு க வர்ச் சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிப்பில் பிசியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார் ரஜிஷா.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது.